புதன், 8 மார்ச், 2017

உலகம் அழிவை நோக்கி!........................

நாகரிகம் என்று சொன்ன அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள் ... அவை இன்று அநாகரிகம் என்று சொல்கிறார்கள் !..... நாமோ இன்று , நாகரிகம் என்ற பெயரில்..... அநாகரிகத்தை வீட்டிற்கே கொண்டு வந்துள்ளோம் . உன்னும் உணவு முதல் உடுத்தும் உடைவரை மனிதனை உணர்ச்சி அற்ற நிலைக்கு மாற்றியுள்ளது . ஆயுத வியாபாரத்தையும் , ஆல்கஹால் வியாபாரத்தையும் நாட்டின் வருமானம் என்று நினைத்தவர்கள்.... வெட்கி தலை குனிய காலம் வெகுதூரம் இல்லை. கேடை விளைவிக்கும் கேடுகெட்ட வாழ்க்கை எக்காலத்திற்கும் பொருந்தாதவை .